கடந்த 19.04.2011 அன்று பாத்திமா பாலிகா ம.வித்தியாலயத்தைச் சோ்ந்த 50 மாணவிகளை அழைத்துக் கொண்டு அனுராதபுரம் - கண்டி - நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு ஓர் ஆசிரியா் குழு புறப்பட்டது. பாராட்டத்தக்கது.
சுற்றுலாவில் நடந்த விடயம் தான் வெறுக்கத்தக்கது.விடயத்திற்கு வருவோம்.
1. 50 மாணவிகளும் 5 ஆசிரியா்களும் என அனுமதி பெற்ற சுற்றுலாவில் வேறு பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.கே.பி ஹாஜியார் வீதியில் உள்ள ஓர் ஆசிரியரின் வீட்டின் முன்வைத்து அவரது குடும்பத்தையும் மற்றும் பாடசாலை மாணவிகளுடன் அநாகரிகத் தொடர்புகளை ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு காரணமான மலசல கூட சுத்திகரிப்புத் தொழிலாளி பௌசான் என்பவரை ஏற்றிச் சென்றதன் மர்மம் என்ன?
அதுமட்டுமன்றி சியாம் மற்றும் சில்மி எனும் ஆசிரியா்களை குா்ணாகலையில் வைத்து அழைத்துச் சென்றதன் மா்மத்தை கூறுவார்களா?
2. சுற்றுலாக்க கட்டணம் தலா 2000ரூபா வசூலித்துவிட்டு அரிசி மற்றும் ஏனைய உணவுப்பொருட்களையும் பெற்றுக் கொண்டது ஏன்?
3. வசூலித்த உளுத்துப் போன அரிசியை ஆக்கிய போது அது சோறு பழுதாகி விட்டது.ஆனால் சில ஆசிரியர்கள் தங்கள் மனைவி மற்றும் தங்கள் பிள்ளைகளுக்கு கொத்து ரொட்டியும் கோழிக் கறியும் சாப்பிடக் கொடுத்துள்ளார்கள்.இது எந்த வகையில் நியாயம் ? ஆசிரியா்களை நம்பித்தானே பிள்ளைகளை அனுப்பினோம்.இது எவ்வளவு பெரிய துரோகத்தனம்.
4. இது வரை சுற்றுலாச் சென்ற மாணவிகள் 3 போ் வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ளார்கள்.நோய்க்குக் காரணம் சுற்றுலாவில் வழங்கப்பட்ட உணவு தான் என வைத்தியர் முஸ்தபா கூறியுள்ளார்.சமூக கல்வி பாட ஆசிரியரே இது உங்களுக்கு தெரியாதா?.
5. இது க.பொ.த சாதாரண தர மாணவா்கள் சென்ற சுற்றுலா.இதில் அந்த வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை விட ஆரம்ப பிரிவு ஆசிரியா்களே அதிகமாகச் சென்றுள்ளார்கள்.இதற்கு யார் அனுமதி கொடுத்தது?
6. குறிப்பிட்ட சில ஆசிரியர்களே தொடா்ச்சியாக சுற்றுலாச் செல்கிறார்கள்.ஏன் ஏனைய ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை.அதிபருக்கு இது தெரியாதா?
சுற்றுலாவில் பெறப்பட்ட இலாப பங்குதங்கள் கடமைகளை மறைக்கின்றதா?
பெற்றோர்களும் கல்வி அதிகாரிகளும் இதற்கு எடுக்கும் நடவடிக்கை என்ன?
பெற்றோர்களும் கல்வி அதிகாரிகளும் இதற்கு எடுக்கும் நடவடிக்கை என்ன?
- சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள் விரைவில்.