நேற்று ( 26.07.2012 ) ஓட்டமாவடி மண்ணுல் சல்வா கட்டடத் தொகுதியில் இப்தார் நிகழ்வும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான ஆராயும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வினை கல்குடா மத்தி பிரிதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி அவா்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.இதில் கல்குடாவின் மூன்று மு.கா வேட்பாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனா்.மேலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இருந்து மு.கா பக்கம் வந்த ஜனாப்.றசீது அவா்களும் மு.கா போராளிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என தமது கருத்துக்களை முன்வைத்தார்.இந் நிகழ்வில் பாடசாலை அதிபா்கள் ஆசிரியா்கள் சட்டத்தரணிகள் மு.கா போரளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு மஹ்ரிப் தொழுகையுடன் முடிவடைந்தது.