.
Wednesday, April 6, 2011
யானை தாக்கி செம்மணோடை நபர் பலி
பொத்தானைப் பிரதேசத்திற்கு நேற்று ( 06.04.2011 ) விறகு எடுக்கச் சென்ற செம்மணோடை நபரான முகம்மது இஸ்மாயில் இப்றாஹிம் என்ற நபர் மீது யானை தாக்கியுள்ளது. இதனால் குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.இந்நாரின் ஜனாஸா பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment