Saturday, November 27, 2010

இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் - வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

இன்று நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோறளை பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் வேட்பாளர்களான பாஹிர் மற்றும்  இஹ்சான் என்பவர்களுக்கிடையே போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.
வாழைச்சேனை மத்திக்கான தேர்தலில் முஸம்மில் என்பவருக்கே வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பிரதேச செயலகத்தில் இருந்து அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment