Saturday, November 27, 2010

ஓட்டமாவடி - வாழைச்சேனை இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்


இன்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் கோறளை மத்தி பிரதேசத்தில்  இருந்து 258 வாக்ககளைப் பெற்று ஹைராத் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எம்.முசம்மில் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

அதே வேளை கோறளை மேற்கு பிரதேசத்தில் இருந்து ஹீரோ லயன்ஸ் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எஸ்.இஹ்சான் ( 237 வாக்குகள்  )  என்பவர் தன்னுடன் போட்டியிட்ட சக வேட்பார் ஏ.யு.பாஹிர் ( 148 வாக்ககள்  ) என்பவரை விட 89 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது  ஊர்வலத்தின் பின்னர் ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளி வாயலில் இஹ்சான் அவர்களினால் நன்றி தெரிவித்து கூட்டமொன்று நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment