Thursday, November 4, 2010

நாளை ஓட்டமாவடியில் இஜ்திமா

நாளை வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளி வாயலிள் தப்லீக் ஜமாஅத் அமைப்பினரால் இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அஸர்த் தொழுகையின் பின் ஆரம்பமாகும் மார்க்கச் சொற்பொழிவு இரவு 9.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏறாவுர்  காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் இருந்து அதிகமான மக்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள முக்கியமான உலமாப் பெருமக்கள் மார்க்கச் சொற்பொழிவாற்றவுள்ளனர். இது தொடர்பான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment