Wednesday, December 29, 2010

இஸ்லாமிய மாநாடு

நாளை வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாழைச்சேனை கல்குடா வை.எம்.எம்.ஏ பேரவை மற்றும் சமூக விழிப்புணர்வு ஒன்றிம் என்பவற்றின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வைபவத்தில் 
  • நெருக்கடிகளை கையாள்வதில் நபிகளாரின் வழிமுறை
  • புதிய இலங்கையில் வரலாறு பண்பாடு சகவாழ்வு போன்றவற்றுக்கான இஸ்லாமிய சந்திப்பு முறை
  • வினைத்திறனுள்ள இஸ்லாமிய குடும்ப வாழ்வு
  • சவால்களை எதிர் கொண்டு புத்ததாக்கத்துடன் இளைஞர்கள் சிந்திப்பது எப்படி?
போன்ற தலைப்புக்களில் இஸ்லாமிய பெரியார்களால் உரை நிகழ்த்தப்படவுள்ளது. இம்மாநாட்டிளை ஜாமியா நளீமிய்யா விரிவுரையாளர் ஏ.பி.இத்ரீஸ் வழ்காட்டலில் இயங்கும்  IDREES.LK  என்ற அமைப்பே  நடாத்தவுள்ளது.அனைத்து மக்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment